ஜோதிடம் விளக்கம் :
அனைத்து அன்பர்களுக்கு வணக்கம்,
ஜோதிடம் பற்றிய சில முக்கியமான அரிய கருத்துக்களை உங்களிடம் வலைப்பூக்கள் வழியாக பகிர விரும்புகிறேன் .
ஜோதிடம் என்பது ஆன்மீகம் மட்டும் அல்ல அறிவியல் சார்ந்த பல விசயங்களை உள்ளடக்கியது ...அது எப்படி ?
மேலே உள்ளது ராசி கட்டம் என்று அழைக்கப்படும் இந்த ராசி கட்டத்தை அறிவியல் ரீதியாக அணுகும் போது...நமது விண்வெளி ஆரய்ச்சியாளர்கள் கணக்கின் படி கிரக வரிசை ...சூரியன்(ஒளி கிரகம் ), புதன் ,சுக்கிரன் ,பூமி (ஜோதிடம் பூமி என்பது நாம் வாழும் இடம் என்பதால் அதை ராசி கட்டத்தில் காண்பிக்காது ) துணைக்கோள் சந்திரன்(ஒளி கிரகம் ) , செவ்வாய் ,குரு ,சனி ,யுரேனஸ் ,நெப்டியூன் ,புளுட்டோ
இது குறிப்பிடட கால வருஷங்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது ..
ஆனால் ஜோதிடம் என்பது 3000 வருடங்களுக்கு முன்பே பிறந்தது ..
ஜோதிட அடிப்படையால் மேலே உள்ள ராசி கட்டம் இது தான் கிரகங்கள் வரிசை என்று காண்பிக்கப்பட்டது அதன் படி பார்க்கும் போது சூரியன் ,சந்திரன் ஒளி கிரங்கள் இவைகளில் இருந்து ராசி கட்டத்தை clock and anti - clock....திசையாக பார்க்கும் போது சூரியன் ,புதன்,சுக்கிரன் ,செவ்வாய் ,குரு ,சனி இது கிளாக் சூரியனிலிருந்து .....சூரியன்,சந்திரன் ,புதன்,சுக்கிரன் ,செவ்வாய் ,குரு ,சனி இது anti கிளாக் சூரியனிலிருந்து ..
நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி வெளியிட்ட கிரக வரிசை நம் முன்னோர்கள் 3000 வருடங்களுக்கு முன்பே தனது தெய்வீக சக்தியால் தெரிவித்துள்ளனர் ...மீண்டும் முக்கிய பதிவுகளுடன் உங்களை சந்திக்கிறேன் .....நன்றி .....