தாண்டவமூர்த்தியே போற்றி 60
தாட்சாயணி நாதனே போற்றி
திங்களைத்தரித்தவனே போற்றி
திரிபுரம் எரித்தவனே போற்றி
நிதியே போற்றி
நிமலனே போற்றி
நீலகண்டனே போற்றி
நீலாயதாட்சி நாதனே போற்றி
நீல்விழியாள் நாதனே போற்றி
நீங்காத நினைவே போற்றி
நீர்மலிவேணியனே போற்றி 70
நீள்சடையோனே போற்றி
நெற்றிக்கண்ணனே போற்றி
நேசமாய்த்திகழ்பவனே போற்றி
பசுபதியே போற்றி
பனிமலையே போற்றி
பரம்பொருளே போற்றி
பருப்பொருளே போற்றி
பார்வதி நாதனே போற்றி
புலித்தோல் அணிந்தவனே போற்றி
பிட்டுக்கு மண் சுமந்தவனே போற்றி 80
பிணியைத்தீர்ப்பவனே போற்றி
மஞ்சு நாதனே போற்றி
மணிகண்டன் தந்தையே போற்றி
மலைமகள் நாயகனே போற்றி
மன்மதனை எரித்தவனே போற்றி
மால்மருகன் தந்தையே போற்றி
மல்லிகார்ஜுனனே போற்றி
முதலே போற்றி
முடிவே போற்றி
முக்கண்ணனே போற்றி 90
முடியடி காணா முதல்வனே போற்றி
மேருவே போற்றி
மேகநாதனே போற்றி
மோனமே போற்றி
மோட்சமளிப்பவனே போற்றி
வளர்பிறை அணிந்தவனே போற்றி
வன்மீகனாதனே போற்றி
வாஞ்சினாதனே போற்றி
விடமுண்ட கண்டனே போற்றி
விஸ்வநாதனே போற்றி 100
வைத்யனாதனே போற்றி
வீரமே போற்றி
வெற்றியே போற்றி
வெண்மதி தரித்தவனே போற்றி
வேதமே போற்றி
வேள்வியே போற்றி
வேல்முருகன் தந்தையே போற்றி
வேண்டும் வரம் அருள்பவனே போற்றி 108
போற்றி போற்றி
No comments:
Post a Comment